February 23, 2012
உலகுக்கோர் முத்தம்

நேரடி தொடர்பில்லையெனினும், சுவையான சாத்தியங்கள்:

Once a work has been presented to the world,the world owns it. Thomas Mann cannot go to the National Library and demand that “The Magic Mountain” be handed over so he can rework the ending. In contrast to what Prantl claims, not even the creator has “real ownership” of his or her work. A work is a transfer of ownership: this kiss for the whole world. 

-  sign and sight

mdmuthukumaraswamy:

பராக்கு பார்த்தது: அழகுக்குறிப்புகள்

(Embellishments)
சாகாமல் பிழைத்து கிடப்பதால் நான் நானாகியதும் பராக்கு பார்த்ததும் பதிவுக்கு வந்த முதல் வாசக கடிதம் ‘பிரச்சினை’ என்பதற்குப் பதிலாக ‘பிரச்சினைப்பாடு’ என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கலாம் என ஆலோசனை சொல்கிறது. Problematic என்ற ஆங்கிலச்…

திருத்தம்:

இந்தப் பதிவுக்குதான் லிங்க் செய்திருக்க வேண்டும்- தவறுதலாக முந்தைய பதிவுக்குத் தந்து விட்டேன்.

“காதலை நானாகுதலின் சுதந்திரத்தினை கூர்மைப்படுத்துகிற கருத்தாக்கமாக நான் அடையாளம் கண்டது தற்செயலானதுதான்; ஆனால் இதன் அடிப்படை,  விருந்தோம்பல் (hospitality), மன்னித்தல், நட்பு பேணுதல் ஆகிய கருத்தாக்கங்களை  தன்னளவிலேயே அறத்தின் தர்க்கத்தினைக் கொண்டதாகவும் மனித விடுதலையின் மாண்பினை வலுவாக்குவதாகவும் தெரிதா நிகழ்த்திக்காட்டியதிலிருந்தே பெறப்பட்டது.”

- நீளும் முதல் முத்தம் 

தொடர்பற்ற இன்னொரு சங்கதி:

Doubly divorced! Bad men, you violate 

A twofold marriage, ‘twixt my crown and me, 

And then betwixt me and my married wife. 

Let me unkiss the oath 'twixt thee and me; 

And yet not so, for with a kiss 'twas made. 

Part us, Northumberland; I toward the north, 

Where shivering cold and sickness pines the clime; 

My wife to France: from whence, set forth in pomp, 

She came adorned hither like sweet May, 

Sent back like Hallowmas or short'st of day.

Richard II

தொடர்பற்ற இன்னொரு சங்கதி:

தமிழில் முத்தத்துக்கும் முத்திரைக்கும் உள்ள நெருக்கம். :)

(via mdmuthukumaraswamy-deactivated2)